பறக்கும் தட்டுகளை பார்த்ததாக விமானிகள் வாக்குமூலம்- வீடியோ டூப்லின்:
ஏலியன்கள் பயன்படுத்தும் வாகனம் என்று கூறப்படும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இப்போதெல்லாம் ஏலியன்கள் விமானம் என்று அழைக்கபடும் '' யுஎஃப்ஓ (UFO- Unidentified flying object)'' பற்றிய நிறைய ஆராய்ச்சிகள், விவாதங்கள் செய்யப்பட்டு வருகிறது. பூமியில் நிறைய பேர் இந்த யுஎஃப்ஓவை பார்த்தாக கூறி இருக்கிறார்கள். இதனால் உலகம் முழுக்க ஏலியன்கள் குறித்த விவாதங்கள் அதிகம் ஆகியுள்ளது. அதே சமயம் இதெல்லாம் கட்டுக்கதை என்று மறுப்பவர்களும் உள்ளனர்.
வியாழனுக்கு அருகில் மிதக்கும் பச்சை நிற மர்ம பொருள்.. ஏலியன் விமானமா?.. நாசாவின் திக் போட்டோ!

வியாழனுக்கு அருகில் மிதக்கும் பச்சை நிற மர்ம பொருள்- வீடியோ
நியூயார்க்: வியாழன் கிரகத்திற்கு அருகில் பச்சை நிறத்தில் மிதந்து கொண்டிருந்த பொருள் ஏலியன்கள் பயன்படுத்தும் விமானமா என்ற விவாதம் எழுந்துள்ளது. powered by Rubicon Project தற்போது உலகம் முழுக்க ஏலியன்கள் குறித்த விவாதங்கள் அதிகம் ஆகியுள்ளது. முக்கியமாக ஏலியன்கள் விமானம் என்று அழைக்கபடும் '' யுஎஃப்ஓ (UFO- Unidentified flying object)'' பற்றிய நிறைய ஆராய்ச்சிகள், விவாதங்கள் செய்யப்பட்டு வருகிறது. பூமியில் நிறைய பேர் இந்த யுஎஃப்ஓவை பார்த்ததாக கூறி இருக்கிறார்கள். அதே சமயம் இதெல்லாம் கட்டுக்கதை என்று மறுப்பவர்களும் உள்ளனர். இந்த நிலையில் வியாழன் கிரகத்தில் அப்படி ஒரு யுஎஃப்ஓ சுற்றுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
வியாழன் கிரகம்
வியாழன் கிரகம் கிரகம் பற்றி இதுவரை உயிரினங்கள் எதுவும் இல்லை .அதை பற்றி நாசா ஆராய்ச்சி செய்து கொண்டு எதாவது உயிரினம் இருக்கிறதா.அங்கு மனிதன் வாழ சூழ்நிலை இல்லாமல் இருக்கலாம் ஆனால் மற்ற உயிரினம் வாழ தகுதி இருக்கலாம் .
கண்டுபுடித்தனர்
இந்த நிலையில்தான் வியாழன் கிரகத்தை பற்றி நாசா புகைப்படம் ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதில் வியாழன் கிரகத்திற்கு அருகில் யுஎஃப்ஓ போல ஒரு பெரிய புள்ளி இருக்கிறது. இது அந்த கிரகத்தின் மேல் இல்லாமல் கிரகத்திற்கு வெளியே கொஞ்சம் தள்ளி மிதப்பது போல அமைந்து இருக்கிறது